நெல்லையில் தப்பி ஓடிய கைதி பிடிபட்டார்

1126பார்த்தது
நெல்லையில் தப்பி ஓடிய கைதி பிடிபட்டார்
விஜயநாராயணன் சொத்துகளை சேதப்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட சாம்ராஜ்(27) என்பவர், மருத்துவ பரிசோதனைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது தப்பி ஓடினார். இந்த சம்பவத்தில் அலட்சியமாக இருந்ததாகக் கூறப்படும் 2 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தற்போது சாம்ராஜை போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி