நெல்லை: ஆட்சிக்கு வராமலே வரி ஏய்ப்பு; விஜய்யை சாடிய சபாநாயகர்

172பார்த்தது
சபாநாயகர் அப்பாவு இன்று (பிப்ரவரி 7) பாளையில் அளித்த பேட்டியில், நடிகர் விஜய்க்கு ரூ. 1.50 கோடி அபராதம் விதிக்கப்பட்டதை நீதிமன்றம் உறுதி செய்துள்ளதாகக் கூறினார். அவர் இன்னும் ஆட்சிக்கு வராமலேயே இவ்வளவு வரி ஏய்ப்பு செய்துள்ளார் என்றும், ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் செய்வார் என்பதை மக்கள் அறிவார்கள் என்றும் தெரிவித்தார். திமுக காங்கிரஸ் கூட்டணி மிக வலுவாக இருப்பதாகவும், தனிப்பட்ட நபர்களின் கருத்து கூட்டணியைப் பாதிக்காது என்றும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி