நெல்லை: மருத்துவக் கழிவுகள்.. கலெக்டர் விளக்கம்

51பார்த்தது
நெல்லை: மருத்துவக் கழிவுகள்.. கலெக்டர் விளக்கம்
நெல்லையில் கொட்டப்பட்டுள்ள கேரளா மருத்துவ கழிவுகளை மீண்டும் கேரளாவுக்கே எடுத்து செல்லும் நடவடிக்கை இன்று (டிசம்பர் 22) நடைபெற்று வருகின்றது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் விளக்கம் அளித்துள்ளார். அதில் தமிழ்நாடு அரசு எடுத்த முயற்சியால் கேரளா மருத்துவக் கழிவுகள் முழுமையாக எடுத்து செல்லப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி