அது நான் இல்லை: இளைஞர் வெளியிட்ட வீடியோ

3பார்த்தது
நாங்குநேரி அருகே நேற்று இரவு சாலையில் சென்ற அப்பாவி மக்கள் மீது மர்ம கும்பல் நடத்திய கொடூர தாக்குதலில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என மறுகால் குறிச்சியை சேர்ந்த நவீன் என்ற இளைஞர் வெளியிட்ட வீடியோவில் தெரிவித்துள்ளார். சிறுவயதிலேயே ராணுவத்தில் சேர வேண்டும் என்ற கனவு நிறைவேறாத நிலையில், வழக்கு காரணமாக வெளியூரில் தங்கியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி