நெல்லை: டாஸ்மாக் பாரில் தகராறு செய்த இருவர் கைது

568பார்த்தது
நெல்லை: டாஸ்மாக் பாரில் தகராறு செய்த இருவர் கைது
சென்னை பேட்டை MGR நகர் அரசு மதுபான பாரில் காசாளராக பணிபுரியும் முத்துராமன் (41) என்பவரிடம், கோமு (26) மற்றும் ஜெபக்குமார் (22) ஆகியோர் தண்ணீர் பாட்டில் மற்றும் பழங்கள் வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் சென்றுள்ளனர். பணம் கேட்டபோது, முத்துராமனை அரிவாளைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து முத்துராமன் அளித்த புகாரின் பேரில், போலீசார் இன்று இருவரையும் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி