வள்ளியூர்; அரசு பஸ் கண்டக்டர் அதிரடி சஸ்பென்ட்

1பார்த்தது
திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் சென்ற அரசு பேருந்தில், நேற்று கோயில் பூசாரி குடும்பத்துடன் சென்றபோது, வள்ளியூர் செல்லாது என நடத்துனர் மற்றும் ஓட்டுநர் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும், நடத்துனர் மத ரீதியாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட பேருந்து நடத்துனர் அந்தோணி அடிமை என்பவரை போக்குவரத்து கழகம் இன்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி