வள்ளியூர் ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் திடீர் ராஜினாமா

10பார்த்தது
வள்ளியூர் ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் திடீர் ராஜினாமா
வள்ளியூர் ஊராட்சி ஒன்றியத் துணைத் தலைவர் மற்றும் காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினருமான வெங்கடேஷ் தன்ராஜ் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகி நடிகர் விஜய் தலைமையிலான தவெகவில் இணைந்ததை அடுத்து, இது பிடிக்காமல் அவர் தாமாக முன்வந்து ராஜினாமா செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த ராஜினாமா அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி