நெல்லையில் பரவலாக கனமழை

0பார்த்தது
நெல்லையில் மீண்டும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. பெரிய அளவில் மழை பெய்யாமல் இருந்த நிலையில், இன்று பிற்பகல் வரை மழை ஓய்ந்திருந்தது. மாலை 3 மணியளவில் வண்ணாரப்பேட்டை, பாளை பகுதிகளில் திடீரென கனமழை பெய்ததால் மக்கள் ஆங்காங்கே ஒதுங்கினர். மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
Job Suitcase

Jobs near you