ஏர்வாடியில் போதை பொருள் வைத்திருந்த வாலிபர் கைது

850பார்த்தது
ஏர்வாடியில் போதை பொருள் வைத்திருந்த வாலிபர் கைது
ஏர்வாடி காவல்துறையினர் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த மாரீசன் (23) என்பவரை சோதனை செய்தனர். அவரிடம் இருந்து அரசால் தடை செய்யப்பட்ட 5 கிலோ 625 கிராம் புகையிலை பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, காவல்துறையினர் மாரீசனை கைது செய்தனர்.
Job Suitcase

Jobs near you