10ம் வகுப்பு ரிசல்ட்; நெல்லை 17வது இடத்துக்கு முன்னேறியது

3பார்த்தது
10ம் வகுப்பு ரிசல்ட்; நெல்லை 17வது இடத்துக்கு முன்னேறியது
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் நெல்லை மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் கடந்த ஆண்டை விட முன்னேறி 17வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 21வது இடத்தில் இருந்த நெல்லை, இந்த ஆண்டு 17வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

தொடர்புடைய செய்தி