நெல்லை: 94 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்; ஐஜி உத்தரவு

663பார்த்தது
நெல்லை: 94 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்; ஐஜி உத்தரவு
தமிழக தென் மண்டல காவல்துறை தலைவர் (ஐஜி) விஜயேந்திர பிதாரி இன்று (மே 23) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி, தென் மண்டலத்தில் பணிபுரியும் 94 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நெல்லை, தென்காசி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இதில் அடங்குவர். நிர்வாக நலன் கருதி இந்த நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி