கோயிலுக்குள் சேட்டை செய்த கரடி; நெல்லையில் பரபரப்பு

1பார்த்தது
கோயிலுக்குள் சேட்டை செய்த கரடி; நெல்லையில் பரபரப்பு
கல்லிடைக்குறிச்சி அருகே தெற்கு பாப்பான்குளம் கிராமத்தில் நேற்றிரவு ஒற்றைக் கரடி குடியிருப்புப் பகுதிகள் வழியாகச் சுற்றித் திரிந்தது. பின்னர், மாரியம்மன் கோவில் வளாகத்திற்குள் நுழைந்து அங்கிருந்த பொருட்களைச் சேதப்படுத்தியது. இந்தச் சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

தொடர்புடைய செய்தி