நெல்லை புது பஸ் ஸ்டாண்டில் வாலிபரின் பைக் அபேஸ்

413பார்த்தது
நெல்லை புது பஸ் ஸ்டாண்டில் வாலிபரின் பைக் அபேஸ்
திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் பகுதியைச் சேர்ந்த மனோராஜ் (23) என்பவரின் ரூ. 8000 மதிப்புடைய இருசக்கர வாகனம் 06.02.2026 அன்று மேலப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதிய பேருந்து நிலையத்தில் திருடப்பட்டது. இது குறித்து மனோராஜ் அளித்த புகாரின் பேரில், மேலப்பாளையம் காவல் நிலையத்தில் இன்று வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.