அதிமுக நிர்வாகிகள் தவெகவில் ஐக்கியம்

2பார்த்தது
அதிமுக நிர்வாகிகள் தவெகவில் ஐக்கியம்
தமிழக வெற்றி கழகத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் தொடர்ந்து இணைந்து வருகின்றனர். நெல்லை அம்பாசமுத்திரம் தொகுதி எம்எல்ஏ இசக்கி சுப்பையா தவெகவில் இணைந்த நிலையில், இன்று பாளையைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகளான ரமேஷ், சிவந்தி மகாராஜேந்திரன், டால் சரவணன் உள்ளிட்ட பலர் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் தவெகவில் இணைந்தனர். இது அதிமுகவுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
Job Suitcase

Jobs near you