நெல்லை வரும் அமித் ஷா.. பாதுகாப்புகள் தீவிரம்

607பார்த்தது
நெல்லை வரும் அமித் ஷா.. பாதுகாப்புகள் தீவிரம்
நெல்லை தச்சநல்லூரில்  இன்று (ஆகஸ்ட் 22) நடைபெற உள்ள பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாட்டில் பங்கேற்க ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தர உள்ளார். அவர் வருகையை ஒட்டி, நெல்லையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்றும் பணி தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. மேலும் நகரப் பகுதிக்குள் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி