தமிழக முதல்வர் மு.க.
ஸ்டாலின் உத்தரவின் பேரில், அனைத்து மாவட்டங்களிலும் சிங்கப்பூர் அதிரடிப் படை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, நெல்லையில் காவல்துறை கண்காணிப்பாளர் வழிகாட்டுதலில் உதவி ஆய்வாளர் தலைமையில் சிங்கப்பெண் அதிரடிப் படை நேற்று அதிரடியாக உருவாக்கப்பட்டது. இந்தப் படையில் நான்கு காவலர்கள் இடம்பெறுவார்கள். இந்நிலையில், நெல்லை சிங்கப்பெண் அதிரடிப் படைக்கு இன்று ஒரு ரோந்து கார் ஒதுக்கப்பட்டுள்ளது.