நெல்லையை சேர்ந்த பிரபல எழுத்தாளர் நாறும்பூநாதன் இன்று (மார்ச் 16) மரணமடைந்தார். அவரின் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் தமிழக முதலமைச்சர் மு. க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் நாறும்பூ நாதனை இழந்த வாடும் குடும்பத்தினர், அரசியல், இலக்கியத்துறை நண்பர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார்.