முதல்வர் மருமகன் நெல்லையில் ஆலோசனை

1பார்த்தது
நெல்லையில் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக தலைவர் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் மருமகன் சபரீசன் இன்று நெல்லை வருகை தந்தார். வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில், நெல்லை தொகுதி திமுக வேட்பாளர் சுப்பிரமணியன் மற்றும் பாளை தொகுதி திமுக வேட்பாளர் அப்துல் வகாப் ஆகியோருடன் தேர்தல் பிரச்சாரம் குறித்து சபரீசன் ஆலோசனை மேற்கொண்டார்.

தொடர்புடைய செய்தி