ஆடுகளை குதறிய தெருநாய்கள் மீது மாநகராட்சி அதிரடி

0பார்த்தது
ஆடுகளை குதறிய தெருநாய்கள் மீது மாநகராட்சி அதிரடி
நெல்லை டவுன் சாலியர் தெருவில் ஒரு தெருநாய் 5 ஆடுகளை கடித்து குதறியதில், விவசாயி கற்குவேல் என்பவரின் 3 ஆடுகள் உயிரிழந்தன. இதைத் தொடர்ந்து, மாநகராட்சி கமிஷனர் மோனிகா ராணா உத்தரவின் பேரில், 15 மற்றும் 16வது வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் தெருநாய்களைப் பிடித்து தடுப்பூசி போடும் பணிகள் இன்று நடைபெற்றன.

தொடர்புடைய செய்தி