தீபக்ராஜா நினைவு தினம்; எஸ்பி முக்கிய அறிவிப்பு

309பார்த்தது
தீபக்ராஜா நினைவு தினம்; எஸ்பி முக்கிய அறிவிப்பு
மூன்றடைப்பு அருகே வாகைக்குளத்தில் கொலை செய்யப்பட்ட சமுதாய தலைவர் தீபக் ராஜாவின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் நாளை அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நினைவஞ்சலியில் குடும்ப உறுப்பினர்கள், உள்ளூர் உறவினர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். வெளி மாவட்டத்தினருக்கு அனுமதி இல்லை. சமூக வலைத்தளங்களில் தவறான கருத்துக்களைப் பகிர்ந்தால் வழக்குப்பதிவு செய்யப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி