நெல்லையில் நாளை மறுநாள் வேலைவாய்ப்பு முகாம்

237பார்த்தது
நெல்லையில் நாளை மறுநாள் வேலைவாய்ப்பு முகாம்
நெல்லையில் அரசு சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாளை மறுநாள் காலை 10.30 மணிக்கு பாளை குலவணிகர்புரம் சாலையில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது. விருப்பமுள்ளவர்கள் தங்களது கல்வி சான்று மற்றும் இதர சான்றுகளுடன் பங்கேற்று பயனடையலாம். மேலும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையத்தில் விபரங்களை பதிவு செய்ய வேண்டுமென கலெக்டர் சுகுமார் இன்று அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி