சாப்பாடு விவகாரம்; பரபரப்பு சிசிடிவி வெளியானது

0பார்த்தது
டவுன் நெல்லையப்பர் கோயிலில் நரிக்குறவர் சமூக சிறுவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவிய தகவல் உண்மை இல்லை என கோயில் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கோயில் நிர்வாகம் இன்று சிசிடிவி ஆதாரங்களை வெளியிட்டுள்ளது. இந்த தகவல் நேற்று வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி