சாப்பாடு விவகாரம்; கொந்தளித்த மேயர்

0பார்த்தது
திருநெல்வேலி மேயர் ராமகிருஷ்ணன் இன்று அளித்த பேட்டியில், நரிக்குறவர் சிறுவர்களுக்கு உணவு வழங்கப்படவில்லை என்ற தகவல் முற்றிலும் பொய் எனத் தெரிவித்தார். அனைத்து மக்களுக்கும் சமமாக உணவு வழங்கப்பட்டதாகவும், உணவு காலியானதாகவே ஊழியர்கள் கூறியதாகவும் அவர் விளக்கினார். ஒரு குறிப்பிட்ட நபர் அரசியல் நோக்கத்துடன் இது போன்ற அவதூறுகளைப் பரப்புவதாகவும், ஆன்மீகத்தில் அரசியலைக் கலக்க வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார். காந்திமதி அம்மால் நிச்சயம் கேட்பார் என்றும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி