தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

1042பார்த்தது
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை
தமிழகத்தின் 10 மாவட்டங்களில் வரும் 21 ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதால், 22 ஆம் தேதி தென்காசி, குமரி, நெல்லை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you