தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அந்த வகையில் இன்று (நவம்பர் 25) கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே, மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.