அரிவாள் வெட்டு; பாதிக்கப்பட்டோருக்குஜான் பாண்டியன் ஆறுதல்

0பார்த்தது
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெட்டூரில் நேற்று முகமூடி அணிந்த மர்ம நபர்கள் 6 பேரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இது தொடர்பாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தப்பியோடிய சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட நெட்டூர் கிராம மக்களை, நெல்லையைச் சேர்ந்த தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் இன்று சந்தித்து ஆறுதல் கூறினார்.

தொடர்புடைய செய்தி