கண்ணபிரான் கைது; நெல்லை அதிகாரி கூறிய முக்கிய தகவல்

0பார்த்தது
கண்ணபிரான் கைது; நெல்லை அதிகாரி கூறிய முக்கிய தகவல்
நெல்லையைச் சேர்ந்த தேவேந்திரகுல வேளாளர் எழுச்சி இயக்க தலைவர் கண்ணபிரான், கடலூர் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்தபோது, நெல்லை தச்சநல்லூர் போலீஸாரால் மீண்டும் கைது செய்யப்பட்டார். மாநகர காவல் துணை ஆணையர் பிரசன்ன குமார் கூறுகையில், கண்ணபிரான் மீது பெட்ரோல் குண்டு வீசியது உட்பட பிற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அதன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி