நெல்லை ஐடி ஊழியர் கவின் கொலை வழக்கில், இதுவரை கைது செய்யப்படாத சுர்ஜித் தாயார் எஸ்.ஐ. கிருஷ்ணகுமாருக்கு மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்ற நீதிபதி ஹேமா பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். குற்றப்பத்திரிக்கையில் பெயர் சேர்க்கப்பட்டும் அவர் கைது செய்யப்படாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரும் 28 ஆம் தேதி நடக்கும் வழக்கு விசாரணையில் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டுள்ளது.