நெல்லை: சுர்ஜித் தாயாருக்கு 9ம் தேதி வரை நீதிமன்ற காவல்

593பார்த்தது
நெல்லையில் ஐடி ஊழியர் கவின் கொலை வழக்கில், ஏற்கனவே கவின் காதலித்த பெண்ணின் சகோதரர் சுர்ஜித், தந்தை சரவணன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது அப்பெண்ணின் தாயும் போலீஸ் எஸ்ஐயுமான கிருஷ்ணகுமாரி சிபிசிஐடி போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, வரும் 9ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி ஹேமா உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி