கவின் கொலை வழக்கு; இன்று முக்கிய விசாரணை

0பார்த்தது
நெல்லையில் ஐடி பொறியாளர் கவின் ஆணவக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சுர்ஜித்தின் தாயார் கிருஷ்ணகுமாரி, தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை இன்று காலை 10 மணிக்கு மேல் நடைபெறுகிறது. கடந்த மே 29ம் தேதி சிபிசிஐடி போலீசார் கிருஷ்ணகுமாரியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி