கிருஷ்ணசாமி நெல்லையில் பரபரப்பு ஆலோசனை

0பார்த்தது
கிருஷ்ணசாமி நெல்லையில் பரபரப்பு ஆலோசனை
புதிய தமிழகம் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் நெல்லை சந்திப்பில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி பங்கேற்றார். வரும் சட்டமன்றத் தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தேர்தலில் கூட்டணி அமைப்பது மற்றும் மக்களிடம் கொள்கைகளை எடுத்துரைப்பது போன்ற பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி