நெல்லை: மார்ச். 4ல் நெல்லைக்கு உள்ளூர் விடுமுறை

1052பார்த்தது
நெல்லை: மார்ச். 4ல் நெல்லைக்கு உள்ளூர் விடுமுறை
அய்யா வைகுண்டசாமியின் 194-வது பிறந்த நாள் விழா வரும் மார்ச் 4, 2026 அன்று நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, நெல்லை மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வுகள் மற்றும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும் நிறுவனங்களுக்கும் இந்த விடுமுறை பொருந்தும் என கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி