தச்சை; மது போதையில் முதியவரை தாக்கியவர் கைது

754பார்த்தது
தச்சை; மது போதையில் முதியவரை தாக்கியவர் கைது
நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பஜனை மடம் தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் (58) என்பவரை, அதே தெருவில் வசிக்கும் சங்கரநாராயணன் மதுபோதையில் அவதூறாகப் பேசி மிரட்டியுள்ளார். ஆறுமுகம் அளித்த புகாரின் பேரில், தச்சநல்லூர் காவல்துறையினர் சங்கரநாராயணன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி