மானூர்; தண்ணீரில் மிதக்கும் நெற்பயிர்கள்

4பார்த்தது
மானூர் அருகே உள்ள புது குளத்தில் மழை நீர் நிரம்பி மறுகால் பாய்வதால், களக்குடி பகுதியில் சுமார் 25 ஏக்கருக்கும் அதிகமான நெற்பயிர்கள் கடந்த 3 நாட்களாக மழை நீரில் மூழ்கியுள்ளன. இதே நிலை நீடித்தால் பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, நீரை ஆற்றுக்கு திருப்பி விட வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி