முகமூடி கும்பல் வெறிச்செயல்; அப்பாவி மக்களை வெட்டினர்

2பார்த்தது
முகமூடி கும்பல் வெறிச்செயல்; அப்பாவி மக்களை வெட்டினர்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெட்டூர் கிராமத்தில் இன்று முகமூடி அணிந்த 4 பேர் கொண்ட கும்பல் சாலையில் சென்றவர்களை அரிவாளால் வெட்டி தாக்கியது. திருமண வீட்டில் விருந்துக்கு வந்தவர்களையும் அவர்கள் குறிவைத்தனர். இதில் 6 பேர் காயமடைந்தனர். இதே கும்பல் நெல்லை மாவட்டம் மானூர் அருகே தெற்குபட்டியில் மேலும் சிலரை தாக்கியது. போலீசார் உடனடியாக செயல்பட்டு நான்கு பேரை அதிரடியாக கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி