மேலப்பாளையம்: கேடயத்தை வழங்கிய தலைவர்

77பார்த்தது
மேலப்பாளையம்: கேடயத்தை வழங்கிய தலைவர்
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் ரத்ததான அணி மாவட்ட தலைவர் போத்தீஸ் முகமது பாபு ரத்ததான பணி சேவையை பாராட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனிடம் இருந்து கேடயத்தை பெற்றார். அந்த கேடயத்தை நேற்று மேலப்பாளையத்தில் கட்சி அலுவலகத்தில் நெல்லை எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட தலைவர் கனியிடம் வழங்கி வாழ்த்து பெற்றார். இதில் எஸ்டிபிஐ கட்சியினர் உடன் இருந்தனர்.