எய்ம்ஸ் மருத்துவமனையை மோடி திறக்கிறார்?

230பார்த்தது
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பாளையில் இன்று அளித்த பேட்டியில், நடிகர் விஜய் செய்த தவறுகள் தற்போது தான் ஒன்றொன்றாக ஆரம்பித்துள்ளதாகவும், இனி விசில் அடித்து, பிறகு ட்ரம் அடிப்போம் என்றும் தெரிவித்தார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் முடிவுற்றிருந்தால் பிரதமர் அதனை திறந்து வைப்பார் என்றும், மார்ச் 1ல் மோடி பங்கேற்கும் கூட்டத்தில் நிச்சயம் புதிய கட்சிகள் கூட்டணியில் வரும் என்றும் அவர் கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி