பேட்டையில்
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று அளித்த பேட்டியில்,
திமுக அரசு மக்களின் முன்னேற்றத்திற்காக எந்த திட்டங்களையும் நிறைவேற்றவில்லை என்றும், இது குறித்து மேடை போட்டு விவாதிக்க தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் தற்போது பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களும்தான் அசுர வேகத்தில் 'டெவலப்மெண்ட்' ஆகி வருகின்றன என்றும் அவர் குற்றம் சாட்டினார்.