ரேசன்கடையை எம்பி திறந்து வைத்தார்

1பார்த்தது
ரேசன்கடையை எம்பி திறந்து வைத்தார்
நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் 1வது வார்டு கரையிருப்பு RSA நகரில், பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 13.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நியாயவிலை கடை கட்டிடத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவரும் நெல்லை பாராளுமன்ற உறுப்பினருமான ராபர்ட் புரூஸ் இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்வில் நெல்லை மாநகராட்சி துணை மேயர் ராஜு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி