நெல்லையில் கொலை..எஸ்டிபிஐ மாநில பொதுச்செயலாளர் அறிக்கை

59பார்த்தது
நெல்லையில் கொலை..எஸ்டிபிஐ மாநில பொதுச்செயலாளர் அறிக்கை
நெல்லை டவுணில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரியும் முத்தவல்லியுமான ஜாகிர் உசேன் பிஜிலி இன்று அதிகாலை வெட்டி கொலை செய்யப்பட்டார். இதற்கு எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அகமது நவவி வெளியிட்டுள்ள அறிக்கையில் வக்பு சொத்து ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடியவரை படுகொலை செய்த அனைவரின் மீதும் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி