தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பின்னடைவைச் சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், நேற்று டெல்லியில் துணை குடியரசுத் தலைவர் சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலுக்கு முன் பரபரப்பாக காணப்பட்ட நயினார் நாகேந்திரன், தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்திய நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.