நடிகை திரிஷாவிடம் வருத்தம் தெரிவித்த நயினார்

1பார்த்தது
நடிகை திரிஷாவுடன் நடிகர் விஜய்யை இணைத்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து இன்று பாளையத்தில் நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டியில், "இதில் யாரும் மன வருத்தம் அடைந்தால் மனப்பூர்வமான வருத்தத்தை தெரிவிக்கிறேன்" என வெளிப்படையாக வருத்தம் தெரிவித்தார். இந்த விவகாரம் திரைத்துறையினரிடையே கவனத்தைப் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி