நீட் தேர்வு விவகாரம்; மாணவர் சங்கம் போராட்டம்

0பார்த்தது
நீட் தேர்வில் வினாத்தாள் கசிவுக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில் நெல்லை சந்திப்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சைலஸ் அருள்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாணவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இந்த நிகழ்வு தேர்வின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

தொடர்புடைய செய்தி