நெல்லை: விஜய் பிரச்சாரத்தில் ஒரேநாளில் 5 விபத்துகள்

0பார்த்தது
நெல்லை: விஜய் பிரச்சாரத்தில் ஒரேநாளில் 5 விபத்துகள்
தவெக தலைவர் விஜய் இன்று நெல்லை மற்றும் தூத்துக்குடியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அதில், அவரது தொண்டர்கள் வாகனங்களில் விஜயை பின்தொடர்ந்து சென்றனர். அதில் இன்று மட்டும் மட்டும 5 விபத்துகள் ஏற்பட்டுள்ளன. அதில், பரப்புரை வாகனத்தை பின் தொடர்ந்ததில் 4 விபத்துகளும், போக்குவரத்து நெரிசலால் அரசு பேருந்து மோதி இளைஞர் ஒருவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. விஜய் பிரச்சாரம் என்றாலே தற்போது விபத்துக்கள் இருப்பது வழக்கமான ஒன்றாகிவிட்டதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி