நெல்லை: மக்களுக்கு தொல்லை கொடுத்த 8 பேர் கைது

341பார்த்தது
நெல்லை: மக்களுக்கு தொல்லை கொடுத்த 8 பேர் கைது
நெல்லை தச்சநல்லூர் மற்றும் பிற காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக பொது இடத்தில் மது அருந்திய 4 நபர்கள் மற்றும் பொது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்திய 4 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. குறிப்பாக இன்று ஒரே நாளில் பொதுமக்களுக்கு தொல்லை ஏற்படுத்திய 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாநகர போலீஸ் அறிவித்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி