நெல்லை; அம்மா உணவக ஊழியர்கள் கலெக்டரிடம் பரபரப்பு மனு

732பார்த்தது
தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள முதல்வர் ஜோசப் விஜய் அம்மா உணவகத்தை மேம்படுத்த உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், நெல்லை மாநகராட்சியில் உள்ள அம்மா உணவக பெண் ஊழியர்கள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். தங்களுக்கு சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், உரிய பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி