நெல்லை; பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது

0பார்த்தது
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான பக்ரீத் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் உள்ள பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் இஸ்லாமிய மக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் ஒன்று கூடி தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் பக்ரீத் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். இளைஞர்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைவரும் இதில் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி