நெல்லை: விஜய் கண்முன்னே தொண்டரை தள்ளிவிட்ட பவுன்சர்

0பார்த்தது
நெல்லை: விஜய் கண்முன்னே தொண்டரை தள்ளிவிட்ட பவுன்சர்
நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலையோட்டி தவெக தலைவர் விஜர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்தநிலையில் இன்று நெல்லையில் நடைபெறும் பிரச்சாரத்தை பங்கேற்க தூத்துக்குடி விமானநிலையத்தில் இருந்து சாலை வழியாக நெல்லைக்கு சென்றார். அப்போது அவர் வாகனத்தை பின்தொடர்ந்து வந்த தொண்டர் ஒருவர் விஜய்க்கு முருகர் சிலை அளிக்க வாகனத்துடன் ஓடிவந்தார். அப்போது விஜயின் பாதுகாவலர் அவரை கீழே தள்ளிவிட்டார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.