நெல்லை; துணை மேயர் அதிரடி ஆய்வு

2பார்த்தது
நெல்லை; துணை மேயர் அதிரடி ஆய்வு
திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட தச்சநல்லூர் 1வது வார்டு, 14வது வார்டு செல்வ விக்னேஷ் நகர், கோகுல் நகர் ஆகிய பகுதிகளுக்கு மாநகராட்சி துணை மேயர் ராஜூ இன்று திடீரென வருகை தந்தார். அங்குள்ள மக்களை சந்தித்து, மாநகராட்சி சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் முறையாக மக்களுக்கு சென்றடைகிறதா என கேட்டறிந்தார்.

தொடர்புடைய செய்தி