நெல்லை: குறுக்குத்துறை கோயிலில் பக்தர்கள் தரிசனம்

63பார்த்தது
நெல்லை: குறுக்குத்துறை கோயிலில் பக்தர்கள் தரிசனம்
நெல்லை மாவட்டத்தில் பல்வேறு முருகன் கோவில்களில் இன்று (ஜூன் 9) வைகாசி விசாகம் திருவிழா நடைபெற்றது. அந்த வகையில் நெல்லை குறுக்குத்துறை முருகன் கோவிலில் இன்று காலை முதலே பக்தர்கள் வர தொடங்கினர். இதனால் குறுக்குத்துறை முருகன் கோவில் திருவிழாவாக காட்சியளித்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி